க.எண்: 202010384
நாள்: 11.10.2020
தலைமை அறிவிப்பு: திருநெல்வேலி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(கடையநல்லூர் மற்றும் தென்காசி தொகுதிகள்)
தலைவர் – க.கணேசன் – 26523958978
செயலாளர் – ச.அருண் சங்கர் – 24527323803
பொருளாளர் – இர.சேக் அப்துல்லா – 11421974121
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருநெல்வேலி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி