தலைமை அறிவிப்பு: திருப்பூர் தெற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம்

117

க.எண்: 202010380

நாள்: 10.10.2020

தலைமை அறிவிப்பு: திருப்பூர் தெற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம்

திருப்பூர் தெற்கு தொகுதிச் செயலாளராகச் செயற்பட்டுவந்த ப.ஜெகநாதன் (32414532235) அவர்கள், திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டதையடுத்து, பெ.திருமலை (32414830223) அவர்கள் திருப்பூர் தெற்கு தொகுதிக்கான புதிய செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் உறவுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,  

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

 நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு:   திருப்பூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்