தலைமை அறிவிப்பு:  பவானி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

77

க.எண்: 202010360

நாள்: 05.10.2020

தலைமை அறிவிப்பு:  பவானி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  தி.நாகராஜ்                      – 32410805678

துணைத் தலைவர்      –  ந.பேரறிவாளன்                – 32410371000

துணைத் தலைவர்      –  கு.கார்த்திக்                   – 10732377543

செயலாளர்           –  மு.மாரிமுத்து                  – 10498101926

இணைச் செயலாளர்    –  வா.பிரதாப்குமார்                – 10410642934

துணைச் செயலாளர்    –  செ.தங்கராசு                   – 10410069492

பொருளாளர்          –  ச.விசயகுமார்                  – 14568613652

செய்தித் தொடர்பாளர்  –  செ.கோபிநாத்                  – 18335490237

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பவானி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

 நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு:  பவானிசாகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு:  ஈரோடு மேற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்