க.எண்: 202010358
நாள்: 05.10.2020
தலைமை அறிவிப்பு: அந்தியூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் – ப.சிவக்குமார் – 14953919400
துணைத் தலைவர் – ப.ரங்கசாமி – 10409709098
துணைத் தலைவர் – மு.குமரவேல் – 10409705152
செயலாளர் – மா.சரவணன் – 10409808514
இணைச் செயலாளர் – கு.அ.செங்கோட்டையன் – 10337501114
துணைச் செயலாளர் – நா.இரமேஷ் (எ) வெற்றித்தமிழன் – 10337165828
பொருளாளர் – ப.தாமரைக்கண்ணன் – 18714337544
செய்தித் தொடர்பாளர் – சே.மோகன்ராஜ் – 16961904634
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – அந்தியூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி