தலைமை அறிவிப்பு:  மொடக்குறிச்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

52

க.எண்: 202010356

நாள்: 05.10.2020

தலைமை அறிவிப்பு:  மொடக்குறிச்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  ஜ.சம்சுதீன்                      – 10408350294

துணைத் தலைவர்      –  தெ.இரவிக்குமார்               – 15088033562

துணைத் தலைவர்      –  க.சிவப்பிரகாசம்                 – 10894585201

செயலாளர்           –  ச.சந்திரசேகர்                  – 10408468806

இணைச் செயலாளர்    –  கோ.பூமிநாதன்                     – 10408898074

துணைச் செயலாளர்    –  க.கதிர்வேல்                   – 13780878319

பொருளாளர்          –  வெ.செந்தில்குமார்               – 10539616117

செய்தித் தொடர்பாளர்  –  சி.அபிராம சுப்ரமணியன்          – 10405008917

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – மொடக்குறிச்சி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

 நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு:  ஈரோடு கிழக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு:  கோபிசெட்டிபாளையம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்