தலைமை அறிவிப்பு:  விராலிமலை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

303

க.எண்: 202010349

நாள்: 02.10.2020

தலைமை அறிவிப்பு:  விராலிமலை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  மு.சிவமணி                     – 37446378222

துணைத் தலைவர்      –  சோ.நாகராஜன்                – 37556269998

துணைத் தலைவர்      –  மு.கோபால்                   – 18912843501

செயலாளர்           –  கரு.பிச்சரத்தினம்                – 37444251561

இணைச் செயலாளர்    –  அ.பாலசுப்பிரமணியன்            – 10895879265

துணைச் செயலாளர்    –  ரெ.மணிகன்டன்                – 37444546310

பொருளாளர்          –  ச.சைமன் ராஜ்                     – 67255650515

செய்தித் தொடர்பாளர்  –  வீ.பாலசுப்ரமணியன்             – 37556775577

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – விராலிமலை தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

 நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு:  திருமயம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு:  புதுக்கோட்டை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்