தலைமை அறிவிப்பு:  தேனி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

6

க.எண்: 202010340

நாள்: 01.10.2020

தலைமை அறிவிப்பு:  தேனி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி

(கம்பம் மற்றும் போடிநாயக்கனூர் தொகுதிகள் உள்ளடக்கியது)

தலைவர்             –  சி.மேகநாதன்                    – 21516261182

செயலாளர்           –  இர.ஜெயபால்                 – 21501943141

பொருளாளர்          –  க.கண்ணன்                   – 12253757966

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தேனி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

  

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி