தலைமை அறிவிப்பு:  கம்பம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

4

க.எண்: 202010338

நாள்: 01.10.2020

தலைமை அறிவிப்பு:  கம்பம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி

தலைவர்             –  சீ.தங்கப்பாண்டியன்                – 21378611997

துணைத் தலைவர்      –  மு.சாகுல் அமீது                – 16395470073

துணைத் தலைவர்      –  மு.கார்த்தீபன்                 – 21501358417

செயலாளர்           –  கு.குணசேகரன்                     – 21501120465

இணைச் செயலாளர்    –  மு.இராஜேஸ் கண்ணன்          – 18886155697

துணைச் செயலாளர்    –  மா.அழகுராஜா                     – 18458171456

பொருளாளர்          –  மோ.ஜெயபால்                     – 21501215998

செய்தித் தொடர்பாளர்  –  ப.கண்ணன்                   – 21501337162

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கம்பம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

 நாம் தமிழர் கட்சி