தலைமை அறிவிப்பு:  ஆண்டிப்பட்டி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

116

க.எண்: 202010336

நாள்: 01.10.2020

தலைமை அறிவிப்பு:  ஆண்டிப்பட்டி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி

தலைவர்             –  சு.முத்தமிழ்முருகன்                – 21347758689

துணைத் தலைவர்      –  பா.ரஞ்சித்குமார்                – 21499960533

துணைத் தலைவர்      –  இரா.பார்த்திபன்                – 21499788290

செயலாளர்           –  செ.இளஞ்சேரலாதன்                 – 21499854100

இணைச் செயலாளர்    –  பா.செல்வேந்திரன்              – 21499600887

துணைச் செயலாளர்    –  க.சுதேசி                      – 21499428332

பொருளாளர்          –  சே.குருவிக்னேஷ்               – 17417453980

செய்தித் தொடர்பாளர்  –  ப.கணேசன்                   – 15403347392

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ஆண்டிப்பட்டி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு:  பெரியகுளம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு:  தேனி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்