க.எண்: 202010335
நாள்: 01.10.2020
தலைமை அறிவிப்பு: பெரியகுளம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி
தலைவர் – ச.வேல்முருகன் – 18487918463
துணைத் தலைவர் – இ.ச.சுரேஷ்குமார் – 21511279277
துணைத் தலைவர் – சு.பாண்டி – 21511405629
செயலாளர் – செ.ஜெயபிரகாஷ் – 16248390195
இணைச் செயலாளர் – ஞா.இயேசு தாஸ் – 13787679017
துணைச் செயலாளர் – ச.குமரேசன் – 11786648668
பொருளாளர் – ம.இரஞ்சித் – 21502829101
செய்தித் தொடர்பாளர் – த.சுரேசு – 10608699260
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பெரியகுளம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி