தலைமை அறிவிப்பு:  சிவகங்கை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

5

க.எண்: 202010333

நாள்: 01.10.2020

தலைமை அறிவிப்பு:  சிவகங்கை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(திருப்பத்தூர் மற்றும் காரைக்குடி தொகுதிகள்)

தலைவர்             –  கு.சீமான்                       – 25492008456

செயலாளர்           –  ஆ.போஸ்                    – 25488278655

பொருளாளர்          –  அ.சேக் அப்துல்லா              – 18467258540

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சிவகங்கை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

  

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி