க.எண்: 202009326
நாள்: 28.09.2020
தலைமை அறிவிப்பு: திருவாடானை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் – ஹா.முகம்மது – 16367454027
துணைத் தலைவர் – இரா.சங்கர் – 43516247120
துணைத் தலைவர் – க.இராஜேந்திரன் – 14023635447
செயலாளர் – சோ.லெனின்பிரபு – 18751444806
இணைச் செயலாளர் – இ.இராமநாதன் – 43468545120
துணைச் செயலாளர் – த.இராமசிவசண்முகம் – 43516339843
பொருளாளர் – சு.ஜவஹர் – 67257034409
செய்தித் தொடர்பாளர் – அ.இராகவன் – 10265991623
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவாடானை தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி