தலைமை அறிவிப்பு: சுற்றுச்சூழல் பாசறை – கள்ளக்குறிச்சி  மாவட்டச் செயலாளர் நியமனம்

49

க.எண்: 202009321

நாள்: 19.09.2020

தலைமை அறிவிப்பு: சுற்றுச்சூழல் பாசறை – கள்ளக்குறிச்சி  மாவட்டச் செயலாளர் நியமனம் | நாம் தமிழர் கட்சி

    கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி தொகுதியைச் சேர்ந்த இள.சதீஷ்குமார் (04387528134) அவர்கள், சுற்றுச்சூழல் பாசறை – கள்ளக்குறிச்சி  மாவட்டச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் உறவுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

 நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-சாத்தூர்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு:  திருவெற்றியூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி