தலைமை அறிவிப்பு: பாபநாசம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

19

க.எண்: 202009310

நாள்: 14.09.2020

தலைமை அறிவிப்பு: பாபநாசம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி

தலைவர்             –  ப.இரஜீஷ்குமார்                   – 11142657518

துணைத் தலைவர்      –  சு.இராஜப்பா                  – 16091436931

துணைத் தலைவர்      –  ச.ஹரிகிருஷ்ணன்               – 11421819765

செயலாளர்           –  இரா.தூயவன்                  – 13471458039

இணைச் செயலாளர்    –  மு.மகேந்திரன்                  – 13471852889

துணைச் செயலாளர்    –  சா.சுரேஷ்                    – 17000398364

பொருளாளர்          –  பா.சு.அப்துல்கலாம்              – 13471534833

செய்தித் தொடர்பாளர்  –  சை.மக்தூம்உதுமான்             – 13471626654

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பாபநாசம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப்  பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: திருவையாறு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திவீரத்தமிழச்சி செங்கொடி நினைவு நாள் நிகழ்வு – அண்ணா நகர் தொகுதி