தலைமை அறிவிப்பு: பேராவூரணி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

151

க.எண்: 202009308

நாள்: 14.09.2020

தலைமை அறிவிப்பு: பேராவூரணி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி

தலைவர்             –  செ.பரக்கத்அலி                   – 13484170099

துணைத் தலைவர்      –  சுக.ஆறுமுகம்                 – 13484915802

துணைத் தலைவர்      –  பா.காண்டீபன்                  – 13484026276

செயலாளர்           –  இரா.கலையரசன்               – 13484850966

இணைச் செயலாளர்    –  வி.அரவிந்த்                   – 13513783753

துணைச் செயலாளர்    –  வி.திலகர்                     – 13513525626

பொருளாளர்          –  இரா.முருகாணந்நம்              – 11563448158

செய்தித் தொடர்பாளர்  –  வி.சிவநேசன்                  – 14390552269

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பேராவூரணி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப்  பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: பட்டுக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: திருவையாறு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்