தலைமை அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

321

க.எண்: 202009298

நாள்: 01.09.2020

தலைமை அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

    கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி தொகுதியைச் சேர்ந்த ம.கு.சு.சங்கர் (04931419133) அவர்கள், வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் உறவுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டம் – பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: ஜோலார்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்