தலைமை அறிவிப்பு: ஜோலார்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

80

க.எண்: 202009288

நாள்: 01.09.2020

தலைமை அறிவிப்பு: ஜோலார்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்            –  ம.இரவீந்திரன்                   – 05436793664

துணைத் தலைவர்     –  இரா.வினோத் ராஜா              – 06368730207

துணைத் தலைவர்     –  கோ.அன்பழகன்                 – 06368874359

செயலாளர்           –  சீ.சிவப்பிரகாசம்                  – 05436133226

இணைச் செயலாளர்   –  ச.அமரன்                    – 05436258396

துணைச் செயலாளர்   –  சு.இரவீந்திரா                     – 05436310453

பொருளாளர்         –  செ.ஐயப்பன்                  – 06368859130

செய்தித் தொடர்பாளர்  –  நா.அசாருதீன்                     – 05436505829

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ஜோலார்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு:  திருப்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்