தலைமை  அறிவிப்பு:  நாமக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

6

க.எண்: 202008275

நாள்: 28.08.2020

தலைமை  அறிவிப்பு:  நாமக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(சேந்தமங்கலம் மற்றும் இராசிபுரம் தொகுதிகள்)

தலைவர்            –  லோ.நந்தகுமார்                  – 08399529705

செயலாளர்          –  அ.அரிகரன்                   – 08397573841

பொருளாளர்         –  ப.ஹபிபுல்லாஹ்                 – 15201173087

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – நாமக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்