தலைமை அறிவிப்பு:  பரமத்தி வேலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

328

க.எண்: 202008274

நாள்: 28.08.2020

தலைமை அறிவிப்பு:  பரமத்தி வேலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்            –  சு.இரவிக்குமார்                   – 13596849698

துணைத் தலைவர்     –  இரா.ஈஸ்வரன்                  – 16857043899

துணைத் தலைவர்     –  ஜெ.பிரேம்குமார்                  – 14131699321

செயலாளர்           –  மு.சதீஷ்குமார்                   – 08398373860

இணைச் செயலாளர்   –  ஜெ.கோபி                     – 17984796112

துணைச் செயலாளர்   –  செ.ஆபிரகாம்                     – 00325906348

பொருளாளர்         –  சி.சண்முகம்                   – 15904603808

செய்தித் தொடர்பாளர்  –  ம.ஆனந்த்                       – 13194027410

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பரமத்தி வேலூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

 

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு:  நாமக்கல் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை  அறிவிப்பு:  நாமக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்