தலைமை அறிவிப்பு:  நாமக்கல் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

439

க.எண்: 202008273

நாள்: 28.08.2020

தலைமை அறிவிப்பு:  நாமக்கல் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்            –  க.இரத்தினம்                      – 08397703504

துணைத் தலைவர்     –  சு.பூபதி                      – 13783632869

துணைத் தலைவர்     –  மா.சிவராமன்                   – 08397473787

செயலாளர்           –  வை.ஆனந்த்                   – 67213191836

இணைச் செயலாளர்   –  க.பாண்டியன்                  – 17803955168

துணைச் செயலாளர்   –  இரா.விவின்                      – 08397604898

பொருளாளர்         –  ப.சசிகுமார்                    – 18140722855

செய்தித் தொடர்பாளர்  –  வீ.அருண்                       – 08397947093

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – நாமக்கல் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

 

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு:  சேந்தமங்கலம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு:  பரமத்தி வேலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்