தலைமை அறிவிப்பு:  சேந்தமங்கலம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

1

க.எண்: 202008272

நாள்: 28.08.2020

தலைமை அறிவிப்பு:  சேந்தமங்கலம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்            –  இர.பழனிச்சாமி                   – 08529680560

துணைத் தலைவர்     –  பெ.சுரேசுகுமார்                – 08401402607

துணைத் தலைவர்     –  இரா.அன்புத்தம்பி                – 08401042487

செயலாளர்           –  க.பிரவீன்குமார்                  – 08401387596

இணைச் செயலாளர்   –  மு.இராதாகிருட்டிணன்            – 08401599855

துணைச் செயலாளர்   –  ப.சுந்தரம்                        – 08401314987

பொருளாளர்         –  சு.இளங்கோ                   – 08426938810

செய்தித் தொடர்பாளர்  –  ம.தீபன் சாம்ராஜ்                  – 08401906996

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சேந்தமங்கலம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்