தலைமை அறிவிப்பு:  இராசிபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

4

க.எண்: 202008271

நாள்: 28.08.2020

தலைமை அறிவிப்பு:  இராசிபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்            –  மு.சேகர்                        – 08399116452

துணைத் தலைவர்     –  சீ.கோபால்                    – 08399615004

துணைத் தலைவர்     –  கு.முருகேசன்                    – 11735896094

செயலாளர்           –  சி.அருண்குமார்                  – 08399710596

இணைச் செயலாளர்   –  பூ.மோகன் குமார்               – 08399179042

துணைச் செயலாளர்   –  அ.மணிவண்ணன்                 – 08399597390

பொருளாளர்         –  ச.பூபதி                      – 08399840352

செய்தித் தொடர்பாளர்  –  அ.பாலாஜி                       – 11755158079

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – இராசிபுரம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்