தலைமை  அறிவிப்பு: கடலூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

134

க.எண்: 202008269

நாள்: 27.08.2020

தலைமை  அறிவிப்பு: கடலூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(கடலூர், குறிஞ்சிப்பாடி மற்றும் பண்ருட்டி தொகுதிகள் உள்ளடக்கியது)

தலைவர்            –  அ.மகாதேவன்                  – 03460095860

செயலாளர்          –  கு.சாமிரவி                     – 03339912927

பொருளாளர்         –  ந.முனியப்பன்                 – 03400654465

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கடலூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

 நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை  அறிவிப்பு: கடலூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திபழனி தொகுதி-சுற்று சூழலியல் தாக்க மதிப்பீட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம்