தலைமை  அறிவிப்பு: கடலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

102

க.எண்: 202008267

நாள்: 27.08.2020

தலைமை  அறிவிப்பு: கடலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்            –  சு.கண்மணி                      – 03457454184

துணைத் தலைவர்     –  இரா.விவேகானந்தன்             – 03162254515

துணைத் தலைவர்     –  சி.குகன்                       – 03457111075

செயலாளர்           –  செ.பழனி                      – 03374927333

இணைச் செயலாளர்   –  அ.செந்தில்குமார்               – 03457286796

துணைச் செயலாளர்   –  இரா.வடிவேலன்                  – 03457676101

பொருளாளர்         –  ஆ.சாந்தகுமார்                    – 03374850298

செய்தித் தொடர்பாளர்  –  வி.லியோ வசந்த்                  – 03457395353

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கடலூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதலைமை  அறிவிப்பு: பண்ருட்டி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திமரக்கன்று நடுதல்- விழுப்புரம் தொகுதி