க.எண்: 202008263
நாள்: 27.08.2020
தலைமை அறிவிப்பு: கடலூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் தொகுதிகள் உள்ளடக்கியது)
தலைவர் – கி.அழகர்சாமி – 17156554772
செயலாளர் – இர.செல்வம் – 03465922339
பொருளாளர் – க.சசிகுமார் (எ) தமிழ்வளவன் – 13410129330
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கடலூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி