தலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

257

தலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008256 | நாள்: 26.08.2020

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் (திருவண்ணாமலை மற்றும் கீழ்பென்னாத்தூர் தொகுதிகள் உள்ளடக்கியது)

தலைவர்            –  கோ.சாமி                     – 06382759199

செயலாளர்          –  ஜெ.கமலக்கண்ணன்               – 06372939473

பொருளாளர்         –  மு.அமீன் முகமது இர்சாத்         – 06370770466

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவண்ணாமலை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திசுற்றறிக்கை: மனம் குழுவில் இணைந்து செயற்பட விரும்பும் துறை சார் வல்லுநர்களின் அறிஞர்களின் கருத்துகள் பெறுதல் தொடர்பாக