தலைமை அறிவிப்பு:  கீழ்பென்னாத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

0

தலைமை அறிவிப்பு:  கீழ்பென்னாத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008247 | நாள்: 26.08.2020

தலைவர்            –  ஜ.இராஜா                       – 06370133658

துணைத் தலைவர்     –  ச.சூ.துரைராஜ்                  – 06370051109

துணைத் தலைவர்     –  ச.இரஷீத்                       – 06370919246

செயலாளர்           –  கோ.பிரபு                      – 06370639647

இணைச் செயலாளர்   –  மு.சந்தோஷ்குமார்               – 06370984393

துணைச் செயலாளர்   –  மு.இராமசந்திரன்                  – 06378620645

பொருளாளர்         –  செ.பாரதிராஜா                  – 06370169105

செய்தித் தொடர்பாளர்  –  ஷே.சாதிக்பாட்சா (எ) மெய்வேந்தன்  – 06370564435

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கீழ்பென்னாத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி