தலைமை அறிவிப்பு:  திருப்பூர் தெற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

118

 

தலைமை அறிவிப்பு:  திருப்பூர் தெற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008241 | நாள்: 25.08.2020

தலைவர்            –  நா.விஜயராகவன்                  – 32414915643

துணைத் தலைவர்     –  சு.முருகன்                    – 32459878477

துணைத் தலைவர்     –  கோ.வெங்கடேசன்                 – 32414019106

செயலாளர்           –  ப.ஜெகநாதன்                   – 32414532235

இணைச் செயலாளர்   –  சோ.பிரபாகரன்                  – 32414989111

துணைச் செயலாளர்   –  ஆ.தமிழரசன்                     – 12811765781

பொருளாளர்         –  த.சுகன்குமார்                  – 14432224292

செய்தித் தொடர்பாளர்  –  நா.சரவணன்                    – 32698543584

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருப்பூர் தெற்கு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: நீலகிரி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு:  பல்லடம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்