தலைமை அறிவிப்பு: நாகப்பட்டினம் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

195

தலைமை அறிவிப்பு: நாகப்பட்டினம் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008199 | நாள்: 03.08.2020

(நாகப்பட்டினம், கீழ்வேளூர் மற்றும் வேதாரண்யம்  தொகுதிகள்)

தலைவர்            –  கு.இராசேந்திரன்                – 14480465521

செயலாளர்          –  ச.அப்பு(எ)அகஸ்டின் அற்புதராஜ்     – 14383940987

பொருளாளர்         –  மா.மதியழகன்                  – 14483214681

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – நாகப்பட்டினம் மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

 

 

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: மன்னார்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: திருவாரூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்