தலைமை அறிவிப்பு:  இராமநாதபுரம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

119

தலைமை அறிவிப்பு:  இராமநாதபுரம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202007192 | நாள்: 28.07.2020

இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் (இராமநாதபுரம் மற்றும் திருவாடானை தொகுதிகள் உள்ளடக்கியது)

தலைவர்            –  பா.நாகூர்கனி              – 43516198941

செயலாளர்          –  கண்.இளங்கோவன்          – 11145295559

பொருளாளர்         –  நா.காயாம்பு               – 43516184403

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – இராமநாதபுரம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புரட்சி வாழ்த்துகளுடன்,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு:  திருவாடானை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திபற்றாக்குறையாக உள்ள இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களில் கடந்த 2019ஆம் ஆண்டு தேர்வில் தேர்வானவர்களை உடனடியாக பணியமர்த்த தமிழக அரசு முன்வர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்