தலைமை அறிவிப்பு: விழுப்புரம் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

125

க.எண்: 202007124

நாள்: 16.07.2020

தலைமை அறிவிப்பு: விழுப்புரம் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(விழுப்புரம் மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகள்)

தலைவர்             –  ஜெ.ஜெயராமன்             – 04555410117

செயலாளர்           –  ஜெ.செல்வம்              – 14805790944

பொருளாளர்          –  அ.ஆனந்த்பாபு             – 04384576674

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – விழுப்புரம் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புரட்சி வாழ்த்துகளுடன்,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஐயா அப்துல் கலாம் நினைவு நாள் நிகழ்வு -தூத்துக்குடி தொகுதி
அடுத்த செய்திதானி ஓட்டுனர்கள் தொழிலாளர் நலச்சங்கத்தின் முதலாமாண்டு கொடியேற்றுதல் விழா – புதுச்சேரி