தலைமை அறிவிப்பு: விழுப்புரம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202007122 | நாள்: 16.07.2020
விழுப்புரம் கிழக்கு மாவட்டம் (வானூர் மற்றும் திண்டிவனம் தொகுதிகள்)
தலைவர் – ச.விஜயலட்சுமி – 04284019578
செயலாளர் – பா.தமிழ்(எ)பேச்சிமுத்து – 14477308056
பொருளாளர் – மு.சோபின் – 04379074406
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – விழுப்புரம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புரட்சி வாழ்த்துகளுடன்,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி