தலைமை அறிவிப்பு:  தருமபுரி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

198

க.எண்: 202007111

நாள்: 12.07.2020

தலைமை அறிவிப்பு:  தருமபுரி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் |நாம் தமிழர் கட்சி

தருமபுரி மேற்கு மாவட்டம் (பென்னாகரம் மற்றும் பாலக்கோடு தொகுதிகள்)

தலைவர்            –  அ.சக்திவேல்              – 53502893888

செயலாளர்          –  நா.கோவிந்தன்              – 53366512259

பொருளாளர்         –  இரா.சுரேசு               – 53364937182

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தருமபுரி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புரட்சி வாழ்த்துகளுடன்

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு:  தருமபுரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திகுருதிக்கொடை முகாம் – பழனி