தலைமை அறிவிப்பு:  பாலக்கோடு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

165

க.எண்: 202007106

நாள்: 11.07.2020

தலைமை அறிவிப்பு:  பாலக்கோடு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி

தலைவர்            –  சு.சக்திவேல்                – 53364135666

துணைத் தலைவர்     –  மா.சிவசண்முகம்            – 53364416237

துணைத் தலைவர்     –  மு.சரவணன்                – 53364068116

செயலாளர்           –  பெ.ஆனந்தன்               – 53508095264

இணைச் செயலாளர்   –  மு.விநாயகபாரதி           – 53502518091

துணைச் செயலாளர்   –  வெ.திருநீலகண்டன்           – 17100840109

பொருளாளர்         –  ச.சின்னசாமி              – 10837998995

செய்தித் தொடர்பாளர்  –  க.பெரியசாமி               – 12318365393

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பாலக்கோடு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புரட்சி வாழ்த்துகளுடன்,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகுருதிக்கொடை வழங்கும் நிகழ்வு – சேலம் வடக்கு
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: பென்னாகரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்