தலைமை அறிவிப்பு: கிள்ளியூர் தொகுதிச் செயலாளர் நியமனம்

38

தலைமை அறிவிப்பு: கிள்ளியூர் தொகுதிச் செயலாளர் நியமனம் | நாம் தமிழர் கட்சி

கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் தொகுதியைச் சேர்ந்த செ.மனு (28536270827) அவர்கள், கிள்ளியூர் தொகுதிச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திசாத்தான்குளம் தந்தை மகன் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் – பாபநாசம் தொகுதி
அடுத்த செய்திதொகுதி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் – வேடசந்தூர்