தலைமை அறிவிப்பு:  கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

255

தலைமை அறிவிப்பு:  கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202007100 | நாள்: 09.07.2020

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் (பர்கூர் மற்றும் ஊத்தங்கரை தொகுதிகள் உள்ளடக்கியது)

தலைவர்            –  ச.சக்திவேல்               – 30492459859

செயலாளர்          –  இரா.காசிலிங்கம்           – 30253314008

பொருளாளர்         –  இரா.நித்தியதர்ஷன் (எ) விசுவா – 30359937687

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புரட்சி வாழ்த்துகளுடன்,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திமுக்கிய அறிவிப்பு:
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு:  கிருஷ்ணகிரி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்