தலைமை அறிவிப்பு:  திருவெற்றியூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி

99

க.எண்: 202009318

நாள்: 18.09.2020

தலைமை அறிவிப்பு:  திருவெற்றியூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி

தலைவர்             –  வீ.அரவிந்தன்                     – 02318175383

துணைத் தலைவர்      –  மு.ஆதிஅழகுராமமூர்த்தி         – 02318135659

துணைத் தலைவர்      –  கு.அ.அன்புகண்ணன்            – 02318530523

செயலாளர்           –  ம.சந்திப்பெருமாள்               – 02318307597

இணைச் செயலாளர்    –  ந.கண்ணன்                   – 02318453039

துணைச் செயலாளர்    –  பொ.மா.உலகநாதன்             – 02318192937

பொருளாளர்          –  சி.பிரசாந்த் பிரபு                – 02318302892

செய்தித் தொடர்பாளர்  –  செ.அருண்ராஜ்                 – 02318869256

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவெற்றியூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு, 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி