சமூகச்செயற்பாட்டாளர் டீஸ்டா செடால்வட், பத்திரிக்கையாளர் முகமது ஜூபைர் ஆகியோரின் கைது நடவடிக்கைகள் ஒன்றிய பாஜக அரசால் வெளிப்படையாக நிகழ்த்தப்படும் அரசப்பயங்கரவாதம்! அறிவிக்கப்படாத அவசர நிலை!
– சீமான் கண்டனம்
குஜராத் மதவெறிப்படுகொலைகளுக்கெதிராகக் குரல்கொடுத்து வரும் சமூகச்செயற்பாட்டாளர்...