அன்பு வேண்டுகோள்: தம்பி விக்னேசு நினைவேந்தல் நிகழ்வுக்கு நிதியுதவி தருக!

29

தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு வேண்டுகோள்: தம்பி விக்னேசு நினைவேந்தல் நிகழ்வுக்கு நிதியுதவி தருக!

அன்பின் உறவுகளுக்கு,
வணக்கம்!
‘உயிரைவிட உரிமை மேலானது’ என்று போதித்த நம் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் கூற்றுக்கிணங்க, இனத்தின் மானம் காக்க தன்னுயிர் ஈந்த ஈக மறவர்கள் ‘ஈகைத்தமிழன்’ அப்துல் ரவூப் மற்றும் ‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு வீரவணக்கப் பொதுக்கூட்டம் வரும் திசம்பர் 15 அன்று, மன்னார்குடியில் நடைபெறவிருக்கிறது. அதுசமயம், பொதுக்கூட்ட ஏற்பாடுகளுக்காகவும், நம் அன்புத்தம்பி விக்னேசு அவர்களின் குடும்பப் பாரத்தை சுமக்கவும் பெரும் நிதியாதாரம் தேவையாக உள்ளது. எனவே, தங்களால் இயன்ற நிதியுதவியை கட்சி பணிகளுக்கு தந்து ‘விடுதலை எனும் தேசியக் கடமையை’ ஆற்ற வேண்டுமாயின் கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புக்கு: +91-9600709263

வங்கி கணக்கு விவரம் :
———————-
வங்கி கணக்கின் பெயர்: நாம் தமிழர் கட்சி (Naam Tamilar Katchi)
வங்கி: ஆக்சிஸ் வங்கி (Axis Bank)
வங்கி கணக்கு எண்: 916020049623804
IFSC code: UTIB0002909
MICR Code: 600211076
SWIFT Code: CHASUS33
கிளை: எண். 442, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மதுரவாயல், சென்னை-600095