ஓசூர், கொத்தனூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் 09-11-14 அன்று நடந்தது. இதில் தமிழ்ச்செல்வன், தமிழினியன் ஆகியோர் எழுச்சி உரை நிகழ்த்தினர். மேலும்
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை பகுதியில் நாம் தமிழர் கிளை அலுவலகம் திறப்பு மற்றும் கொடியேற்ற நிகழ்வு நெல்லை மண்டல செயலாளர் வழக்குரைஞர் சிவக்குமார் தலைமையில் 09-11-14 அன்று நடைப்பெற்றது. மேலும்
சிங்கப்பூர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக இரண்டாவது கலந்தாய்வு 09-11-14 அன்று சிறப்பாக நடைபெற்றது. மேலும்
பொய் வழக்கில் சிக்குண்டு சிங்கள சிறையில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு வாடும் 5 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியும், பொய் வழக்... மேலும்
ஈரோடை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக 5 தமிழக மீனவர்களின் தூக்கை ரத்து செய்ய வலியுறுத்தி, இனவெறி இலங்கை அரசை கண்டித்து கோபி ஒன்றியம் கொளப்பலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும்
நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம் 09-11-14 அன்று காஞ்சி தென்கிழக்கு மாவட்டம், செய்யூர் பகுதியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடைபெற்றது மேலும்
தமிழ் மீனவர்கள் 5 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்த இலங்கை அரசை கண்டித்தும், கச்சத்தீவை மீட்காமல் மீனவர்களை தொடர்ந்து இலங்கைக்கு பலிகொடுக்கும் மத்திய அரசை கண்டித்தும் ஈரோடை மாவட்ட நாம் தமிழர... மேலும்