12 கிராமங்களில் கொடியேற்றும் நிகழ்வு-திருக்கோவிலூர் சட்ட மன்ற தொகுதி-

110

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதிக்குட்பட்ட காடகனூர், ஆற்காடு, புரவடை, ஆயந்தூர், சித்தேரி, காரணை பொரிச்சானூர், ஒதியத்தூர், வீரப்பாண்டி, குலதீபமங்கலம், அகரம், விளந்தை, கரடி, போன்ற கிராமங்களில் திருக்கோவிலூர் தொகுதியின் தனஞ்செழியன் அவர்கள் தலைமையில் 12 கிராமங்களில் புலி கொடி ஏற்றப்பட்டது..

முந்தைய செய்திதாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 73ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திநெகிழியில்லா பச்சைமலை-தூய்மைபணி-கோபிசெட்டிபாளையம் தொகுதி