ஹைட்ரோ கார்பன் எரிவாயு-தடை கோரி-காத்திருப்பு போராட்டம்

33

திருவாரூர் மாவட்டம், திருக்காரவாசல் ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டத்தை கைவிட வலியுறுத்தி நடைபெற்று வரும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஐயா பெ.மணியரசன் அவர்களுடன் திருவாரூர்,திருத்துறைப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் பங்கேற்று போராடும் மக்களுக்கு மேலும் வலு சேர்த்தனர்…

முந்தைய செய்திபொங்கல் விழா கொண்டாட்டம், செந்தமிழர் பாசறை- அமீரகம்,
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019020008