ஹைட்ரோகார்பன் திட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து|ஆர்ப்பாட்டம்-கைது-விழுப்புரம்

50

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் நாம் தமிழர் கட்சியினர் தடையை மீறி விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் இதில் 66க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

முந்தைய செய்திகிராமசபைக் கூட்டங்களை உடனடியாக நடத்திட வலியுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் மனு வழங்கும் திட்டம் – சீமான் அறிவிப்பு
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம்-செய்யூர் தொகுதி