வேளச்சேரி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

63

நாம் தமிழர் கட்சி, வேளச்சேரி தொகுதி, தகவல் தொழில்நுட்ப பாசறை அக்டோபர் 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நாம் தமிழர் கட்சி தலைமையின் அறிவுறுத்தலின்படி, இம் மூன்று நாட்களிலும் மாநிலம் தழுவிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

முந்தைய செய்திபைந்தமிழ் பாவலர் ஐயா தமிழொளி ஏகாம்பரம் மறைவு தமிழ் அறிவுலகத்திற்கே ஏற்பட்டப் பேரிழப்பு! – சீமான் புகழாரம்
அடுத்த செய்திசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் மாவட்ட இணையவழிக் கலந்தாய்வு