வேல் வழிபாடு-கொடியேற்றம்-மாதாவரம்

42

மாதவரம் தொகுதி வில்லிவாக்கம் ஒன்றிய வீரத்தமிழர் முன்னணி சார்பாக வேல் வழிபாடு மற்றும் வீரத்தமிழ் முன்னணி கொடியும் மற்றோர் இடத்தில் புலிகொடியும் ஏற்றப்பட்டது இதில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்களும் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்……

முந்தைய செய்திகொடியேற்றும் நிகழ்வு- திருத்துறைப்பூண்டி தொகுதி
அடுத்த செய்திபொங்கல், தமிழர் புத்தாண்டு- மேட்டூர் சட்டமன்ற தொகுதி