வீட்டின் கூரையை மாற்றும் பணி – குளச்சல்

17

நாம் தமிழர் கட்சி குளச்சல் தொகுதிக்கு உட்பட்ட கல்லுக்கூட்டம் பேரூராட்சியை சார்ந்த உறவுகள்…
லெட்சமிபுரம் பகுதியை சார்ந்த ராஜேஸ்வரி அவர்களின் வீடு மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதை அறிந்து, வீட்டின் கூரையை மாற்றி புணரமைப்பு பணிகளை செய்தனர்.
தொடர்பு எண்: 8122639617


முந்தைய செய்திகொரனோ தடுப்பு கபசுரகுடிநீர் வழங்குதல் – திருவரங்கம்
அடுத்த செய்திசுவரொட்டி ஒட்டுதல் – குமாரப்பாளையம்