விளாத்திகுளம் தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வ

243

30/09/2020 அன்று விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியம் வடக்கு சேவல் – கீழ சண்முகபுரம், கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் தொகுதி செயலாளர் மு.காளிதாஸ் தலைமை மற்றும் தொகுதி தலைவர் இரா.நாகராஜன் முன்னிலையில் புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய செய்திகுளச்சல் தொகுதி சார்பாக கழிவறை அமைத்து கொடுத்தல்
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்