விளாத்திகுளம் தொகுதி – பனை விதை நடும் திருவிழா

150

பனை விதை நடும் திருவிழாவை முன்னிட்டு 15/10/2020 அன்று
விளாத்திகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சூரங்குடி பகுதியில் சூரங்குடி கண்மாயில் பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது.

முந்தைய செய்திபண்ருட்டி சட்டமன்ற தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திகாட்டுமன்னார்கோயில் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்