விளாத்திகுளம் தொகுதி-காவல்துறை துணை கண்காணிப்பாளர் சந்திப்பு

102

விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியம் வடக்கு செவல் சண்முகபுரம் பகுதியில் காவல் துறையால் அகற்றப்பட்ட நாம் தமிழர் கட்சி கொடிகம்பம் மீண்டும் பெறுவது தொடர்பாக விளாத்திகுளத்தில் தூத்துக்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அவர்களிடம் சந்திப்பு நடைபெற்றது.

முந்தைய செய்திவிளாத்திகுளம் தொகுதி -தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
அடுத்த செய்திசோழவந்தான் – தமிழ் முழக்கம் மாமா சாகுல் அமீது கண்ணீர் வணக்கம்