விக்கிரவாண்டி தொகுதி – புலிக்கொடியேற்றும் நிகழ்வு

76

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக 22-11-2020 அன்று கெடார் கிராமத்தில் புலிக்கொடி வெற்றிகரமாக பறக்க விடப்பட்டது. இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறவுகள்  கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.

முந்தைய செய்திவிருகம்பாக்கம் தொகுதி – கொடி ஏற்றுதல்
அடுத்த செய்திகீழக்கரை – நகராட்சி சுகாதார ஆய்வாளரிடம் மனு அளித்தல்